Tag: Diyawadana
ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (07) நடைபெறவுள்ளது. அதன்படி, அது தொடர்பான கூட்டம் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், கண்டி பௌத்த ... Read More

