Tag: doctor

நாட்டின் சகல வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் மக்கள் சேவையில் – வைத்தியர் சமில் விஜேசிங்க

Sasikala- April 13, 2026

நாட்டின் சகல வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புத்தாண்டு காலத்தில் பட்டாசு மற்றும் ... Read More

ஒரு வைத்தியரை உருவாக்க அரசாங்கம் 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக மக்கள் வரிப்பணத்தைச் செலவிடுகிறது – அமைச்சர் உபாலி பன்னில

Sasikala- April 4, 2026

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக அரசாங்கம் 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மக்கள் வரிப்பணத்தைச் செலவிடுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில இன்று (04) தெரிவித்துள்ளார். கிரிபத்கொட ... Read More

மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு

Mithuna- December 26, 2025

மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற 49 வயதுடைய வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரை உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை ... Read More

அனுராதபுர வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Mithuna- March 13, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ... Read More

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

Mithuna- March 12, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More