Tag: Doctors announce strike

வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

Sasikala- August 6, 2025

வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். வைத்தியர்களின் இடமாற்றங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ... Read More