Tag: dried turmeric
சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த மஞ்சள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கற்பிட்டி, பங்களாவத்தை மற்றும் சேதவாடி கடற்கரைப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 06 ... Read More

