Tag: drug traffickers
மத்திய கிழக்கில் தலைமறைவாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய விருப்பம்
மத்திய கிழக்கில் தலைமறைவாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஏழு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறும் போதைப்பொருள் ... Read More

