Tag: drugs
யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
நல்லூர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் ... Read More
போதைப்பொருட்களை காலி சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக உள்ளே வீசுவதற்காக வைத்திருந்த நபர் கைது
காலி சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக, உட்பகுதிக்குள் வீசுவதற்காகத் தயாராக, போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் காலி, கந்தேவத்தை பகுதியில் கைது செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் ... Read More
போலி இலக்கத் தகடு, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
காலி மாவட்டத்தின் படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த தோட்டாக்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
பாரியளவு போதைப்பொருளுடன் இருவர் கைது
கொட்டதெனிய பகுதியில் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டதெனிய ஹப்புவலன பகுதியில் நேற்று (15) இரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 225 கிராம் ஹெராயின் மற்றும் 165 கிராம் ... Read More
தெற்கு கடலில் 654 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; 10 பேர் கைது
இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 654 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான இந்த மீன்பிடி படகு நேற்று (12) காலை டிகோவிட்ட ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 937 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 937 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 909 ... Read More
இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய படகுகளில் பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு
இலங்கை கடற்படை, இலங்கைக்கு தெற்கே கடற்பகுதியில் இரண்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகுகள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட படகுகளில் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு ஒன்றும் மற்றொரு படகும் ... Read More

