Tag: drunken men arrested

நிட்டம்புவவில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு குடிபோதையில் இருந்த மூவர் கைது

Sasikala- October 1, 2025

நிட்டம்புவவில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்ற வேன் ஒன்றை போலீசார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று அதிகாலை 1.15அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வேனில் பயணித்த மூவரை போலீசார் ... Read More