Tag: Dubai Sutta

டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

Mithuna- August 3, 2025

“ டுபாய் சுத்தா “என அழைக்கப்படும் பிரசாத் சதுரங்க கோதாகொடவின்  உதவியாளர் ஒருவர் பாணந்துறை  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ்  போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ... Read More