டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

“ டுபாய் சுத்தா “என அழைக்கப்படும் பிரசாத் சதுரங்க கோதாகொடவின்  உதவியாளர் ஒருவர் பாணந்துறை  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ்  போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )