Tag: Examination

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

Mithuna- February 26, 2026

கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடைகிறது. பரீட்சை முடிந்த பின்னர் சில மாணவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இதனைக் கருத்தில் ... Read More

கல்விப் பொதுத் தராதர (சா/த) பரீட்சை ; மேலதிக வகுப்புகள் தொடர்பாக வெளியான அறிவிப்பு

Mithuna- February 11, 2026

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக ... Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

Mithuna- June 29, 2025

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தேர்வுகள் ஆணையர் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும் ... Read More

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- June 22, 2025

2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்து கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய ... Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

Mithuna- April 20, 2025

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகள் வெளியாகுவதில் ... Read More

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

Mithuna- March 16, 2025

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற ... Read More