Tag: Famous Portuguese footballer
கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் பலி
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி இன்று (03) உயிரிழந்துள்ளார். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே கார் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More

