Tag: fire
தெமட்டகொடையில் நான்கு முச்சக்கர வண்டிகள் தீயில் கருகின
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி உள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெமட்டகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ... Read More
உத்தரபிரதேசத்தில் தீ விபத்து ; 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
உத்தரபிரதேசம் பதாயுன் மாவட்டத்தில் உள்ள தப்பா ஜாம்னி கிராமத்தில் நேற்று (22)இரவுமின்மாற்றியில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சில நொடிகளில் கிராமத்தை சுற்றி பரவத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொலிஸார் சம்பவ ... Read More
முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து ; 20 பேர் பலி
வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து குறித்து ... Read More
ஹட்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்
ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ... Read More
எல்ல பகுதியில் வேகமாக பரவி வரும் தீ
எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று (14) காலை 20 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துவிட்டது. ... Read More

