Tag: Five soldiers have been summoned for questioning
இராணுவ முகாமில் 5 இளைஞர்கள் தாக்கப்பட்டமை முத்தையன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் சடலமாகமீட்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் , இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட 5 இளைஞர்களை இராணுவத்தினர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைக்காக இராணுவத்தினர் 5 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ... Read More

