Tag: footwear

பாடசாலை பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் தொடர்பான அறிவித்தல்

Mithuna- March 21, 2025

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம் (ஆண்டு 2025) 10.04.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. image Read More