Tag: "Forest Conservation

“வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு இன்று முதல் நடைமுறையில்

Mithuna- November 3, 2025

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையின் பிரதிநிதிகளுடன் இணைந்து “வன பாதுகாப்பு "என்ற கூட்டு செயல்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இப்பிரிவின் திறப்பு விழா இன்று (03) ... Read More