Tag: Former Indian cricketer
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்தைச் சேர்ந்த சோஃபி ஷைனை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் டெல்லி–என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ... Read More

