Tag: Fuel Bowser Transport

இன்று முதல் எரிபொருள் பௌசர் போக்குவரத்துமட்டுப்படுத்தப்படும்-பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Sasikala- March 27, 2026

இன்று முதல் எரிபொருளை கொண்டு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பௌசர்களை மட்டுமே இயக்க ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. சங்கத்தின் தலைவர் சுசாந்த ஜயவர்தன ஊடகங்களுக்கு கருத்து ... Read More