40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

வடமாகணத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்த இரசாயன தொழிற்சாலையை 40 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நிருமாணிப்பதற்கு நேற்று (21) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )