
போதைப்பொருள் தடுப்பு வாரத்துடன் இணைந்து நுவரெலியாவில் பல நிகழ்வுகள்
“முழு நாடும் ஒன்றாக தேசிய செயல்திட்டத்தின்” ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பொலிஸார் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளின் பங்கேற்புடன் பல விசேட சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டன.
நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

