Tag: Government Pharmacy

தியத்தலாவை அரச மருந்தகம் 24 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் இயங்க உள்ளது

Mithuna- January 22, 2026

அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), இம்மாதம் 24 ஆம் தேதி முதல், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான புதிய வளாகத்தில், புது பொலிவு மற்றும் விசாலமான வசதிகளுடன் தியத்தலாவ அரச மருந்தகத்தை நிறுவ முடிவு ... Read More