Tag: harini amarasooriya
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறையை அங்கீகரிக்கப்பட்ட தரங்களுடன் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறையை மீளாய்வு செய்யும் குழுவின் தலைவர், பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் (Professor Luke William Harding) மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் ... Read More
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான குழுவின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதமரின் விசேட கவனம்
இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி ... Read More
பிரதமரின் ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஒரு மாத காலம் புனித நோன்பு நோற்று, ஆன்மீக ஒழுக்கத்தைப் பேணி, அதனை நிறைவு செய்துள்ள உலகவாழ் மற்றும் இலங்கைவாழ் இஸ்லாமிய மக்கள் பக்திபூர்வமாகக் கொண்டாடும் ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளை முன்னிட்டு ... Read More
6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027இல் ஆரம்பிக்கத் தயார்
6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற ... Read More
மத்திய கிழக்கு போரின் தாக்கத்தைக் கையாள மூன்று முகாமைத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டன
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன மற்றும் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று ... Read More
சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து கவனமாக இருங்கள்
ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ... Read More
பிலிப்பைன்ஸ் விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் நாடு திரும்பினார்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (11) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார். ... Read More

