Tag: Health Assistant' Grade III
சுகாதார பணி உதவியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம் – 1,989 வெற்றிடங்களுக்கு 92,000 விண்ணப்பங்கள்
சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மூலம் அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள 'சுகாதார பணி உதவியாளர்' III ஆம் தரத்தின் 1,989 வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்குரிய முதற்கட்ட கட்டமைப்பு ரீதியான ... Read More

