Tag: hldhumulla

ஹல்துமுல்லயில் பஸ் விபத்து ஓட்டுநர் உயிரிழப்பு பஸ் கதவை மூட முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்த சாரதி

Sasikala- January 18, 2026

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ்ஸோன்று ஹல்துமுல்ல உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது . விபத்தில் பஸ்ஸின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஸ் பயணித்துக்கொண்டிருந்த போது பஸ் ஓட்டுநரின் பக்கமிருந்த கதவு திறந்து கொண்டுள்ளது. ... Read More