Tag: houses construct

மன்னாரில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

Mithuna- July 21, 2025

மன்னாரில்  வறுமைக் கோட்டிற்கு   உள்ளான பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு வெள்ளிக்கிழமை (18) வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஒழுங்கு அமைப்பில் புலம்பெயர் ... Read More