Tag: Hungama

சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்திய லொறிக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Mithuna- May 20, 2026

ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் ஏற்றிச்செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்திய சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது. ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ... Read More