Tag: Indian seafarers

12 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Mithuna- February 20, 2026

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ... Read More