Tag: indonesiya
நேற்று 11 பேருடன் காணாமல் போனஇந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன
11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மலை புலுசருன் பகுதியில் இந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் விமானத்தில் பயணித்தவர்கள் ... Read More

