Tag: Internal committee
தரம் 6 பாடத்திட்ட சர்ச்சை ; உள்ளகக் குழு அறிக்கை அமைச்சர் விஜித ஹேரத்திடம் சமர்ப்பிப்பு
சர்ச்சைக்குரிய தரம் 6 பாடத்தொகுதி உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு, தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ... Read More

