தரம் 6 பாடத்திட்ட சர்ச்சை ; உள்ளகக் குழு அறிக்கை அமைச்சர் விஜித ஹேரத்திடம் சமர்ப்பிப்பு

தரம் 6 பாடத்திட்ட சர்ச்சை ; உள்ளகக் குழு அறிக்கை அமைச்சர் விஜித ஹேரத்திடம் சமர்ப்பிப்பு

சர்ச்சைக்குரிய தரம் 6 பாடத்தொகுதி உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு, தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் தெரிவித்தார். குறித்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )