Tag: Investigation on parliament members
பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருள் மற்றும் பாதாள தொடர்புகள் உள்ளதா என விசாரணை
அனைத்து பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களா என்பது தொடர்பில் விசாரணை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ... Read More

