Tag: Jaffna District
யாழ் மாவட்ட செயலகத்தில் ‘ஆரோக்கிய உணவகம்’ திறப்பு
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் அமைக்கப்பட்ட ‘ஆரோக்கிய உணவகம்’ இன்று (09) வைபவமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பித்து வைத்தார். இந்த ... Read More

