Tag: jindhupitti
கொழும்பு ஜிந்துபிட்டிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலிமூவர் வைத்தியசாலையில்
கொழும்பு ஜிந்துபிட்டிய வரக்கா சந்தி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் இன்றிரவு இடம்பெற்றதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் . காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ... Read More

