Tag: Jonathan Trott
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் ஜொனாதன் ட்ரொட்
2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது மார்ச்சில் முடிவடைவதுடன் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரொட்டின் பதவிக்காலம் முடிவடைவதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ட்ரொட் 2022 ஜூலையில் பதவியேற்றிருந்த நிலையில், ... Read More

