Tag: Kaluvanchigudi

தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்

Mithuna- September 24, 2025

நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று (23) களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்றது. களுவாஞ்சிகுடி ... Read More