Tag: kandy train road maintenance

பேராதனை – கண்டி ரயில் சேவைகள் செப்டம்பர் 5 முதல் 7 ஆம் திகதி வரை இயக்கப்படமாட்டாது

Sasikala- August 30, 2025

ரயில் கடவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான மலையக ரயில் சேவைகள் செப்டம்பர் 5 முதல் 7 ஆம் திகதி வரை கட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மூன்று ... Read More