Tag: Kekirawa pond
கெக்கிராவவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (20) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதந்து காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் ... Read More

