Tag: Kerala Cannabis

பளையில் ரூ.105 இலட்சம் மதிப்பிலான கேரள கஞ்சா பறிமுதல்

Mithuna- February 13, 2026

இலங்கை இராணுவம் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (12) பளை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பளை பொலிஸாருடன் இணைந்து மாசார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின் போது ... Read More

களனியில் 32 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Mithuna- January 20, 2026

களனி – அங்கொடை வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 32 கிலோ கிராம் கேரள கஞ்சா களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் ... Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- November 2, 2025

பருத்தித்துறையில் - புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை நேற்று (01) சோதனைக்குட்படுத்தியபோது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 104 கிலோகிராம் 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் ... Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- October 27, 2025

தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சாவுடன் நேற்று (26) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேக நபரிடமிருந்து 196 கிலோ ... Read More

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Mithuna- August 12, 2025

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியல்  சாவகச்சேரி பொலிஸார் நேற்று (11) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை ... Read More

யாழில் கேரள கஞ்சா மீட்பு

Mithuna- July 31, 2025

யாழ்ப்பாணம், மரதங்கேனி, வத்திராய பிரதேசத்தில் , இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் நெல்லியடி விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இன்று (31) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 21.6 மில்லியன் ரூபாய் ... Read More

மன்னாரில் 20 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு

Mithuna- July 7, 2025

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய ... Read More