Tag: Kiribathgoda
கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது
கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து ... Read More
கிரிபத்கொடையிலுள்ள கடையொன்றில் தீப்பரவல்
கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது Read More

