Tag: Kurunegala District
குருநாகல் மாவட்டம் பிங்கிரிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட குருநாகல் மாவட்டம் பிங்கிரிய பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது. ... Read More

