
பொசன் வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சில பாடசாலைகளுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளதுஎன வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

