Tag: L.S.I. Jayaratne
42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக தெரிவான எல்.எஸ்.ஐ. ஜயரத்னவிற்கு நியமனக் கடிதம் கையளிப்பு
நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். தேசிய ... Read More

