Tag: Leader of the Opposition
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி
நாட்டில் மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகவும் நிலையானதாகவும் பெற்றுக் கொடுப்பதில் சவாலான சூழல் உருவாகியுள்ள நிலையில், இதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது லக்விஜய மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சர்ச்சைக்குரிய விடயமாகும். இது ... Read More
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி
தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது, போதுமான கையிருப்புகளைப் பேணிக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியின் போது எரிபொருட்களை முகாமைத்துவம் செய்து கொள்ளல் தொடர்பாக அரசாங்கத்தின் ... Read More
கல்வி புதியதன காண்பதானது கல்வியில் ஆபாசத்தை புகுத்துவது அர்த்தமல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்
நமது நாட்டின் எழுத்தறிவும் பொருளாதாரமும் முன்னோக்கி வந்தது, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் குறைந்து காணப்படுகின்றமை, குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரித்து காணப்படுகின்றமை என அனைத்தும் நமது நாட்டில் காணப்படும் இலவசக் கல்வியின் காரணமாகவே ... Read More
எதிர்க்கட்சித் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து செயல்படுவதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிபூணுதல் வேண்டும். எதிர்பாராத நெருக்கடி ... Read More
எதிர்க்கட்சித் தலைவருக்கும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் (Mark Andre Franche) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ... Read More
எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) அவர்களை இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் ... Read More
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரிய தூதுவரை சந்தித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய மியான் லீக்கும் (Miyon lee) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பேரிடர் ... Read More

