காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு !

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு !

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மாரக்கம் மற்றும் கடலோர மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )