Tag: Lille
லில்லியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒலிவியர் ஜிரூட்
ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான லொஸ் ஏஞ்சலஸிலிருந்து விலகியதையடுத்து பிரெஞ்சு லீக் 1 கழகமன லில்லியுடன் ஓராண்டு ஒப்பந்தமொன்றில் பிரான்ஸின் முன்களவீரரான ஒலிவியர் ஜிரூட் கைச்சாத்திட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து 2024ஆம் ஆண்டு 38 வயதான ... Read More

