Tag: longest name
உலகில் நீளமான பெயரை கொண்ட நாடு எது தெரியுமா ?
உலக நாடுகள் பெரும்பாலும் அதன் சுருக்கமான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அதற்கு உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் சற்று நீளமானதாக இருக்கும். சில நாடுகள் தாங்கள் ஜனநாயக நாடு அல்லது சுதந்திர நாடு அல்லது கூட்டாட்சி ஜனநாயக நாடு உள்ளிட்டவற்றை குறிப்பதற்காக பெயர்களை நீளமாக வைத்துள்ளன. ஆனால் உலக அரங்கில் அவை சுருக்கமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் உலகில் மிக நீளமான பெயரை கொண்ட நாடாக பிரிட்டன் இருந்து வருகிறது. இதனுடைய அதிகாரப்பூர்வ பெயர் The United Kingdom Of Great Britain And ... Read More

