Tag: Lunukalai

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ;லுனுகலை பிரதேச சபைக்கான முடிவுகள்

Mithuna- May 7, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் லுனுகலை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. லுனுகலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் ... Read More