Tag: Maheel Munasinghe
கரந்தெனிய பிரதேச சபை தவிசாளர் காலமானார்
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க இன்று (21) காலமானார். இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த நிலையில் கரந்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More

