Tag: mahindha rajapakshan
பிள்ளையானை சிறையில் சந்தித்த மஹிந்த – பசில் – நாமல் ராஜபக்ஷக்கள்- அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நீதிமன்றில் அம்பலப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ... Read More

