Tag: Malaria

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா நோயாளர்கள்

Mithuna- October 19, 2025

2025 ஆம் ஆண்டில் இதுவரை 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடத்திலேயே மலேரியா நோய் அடையாளம் ... Read More