Tag: Maldives
இலங்கைப் பிரஜைகளுக்கு மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள் ... Read More
இரு நாடுகளும் இணைந்து சுபீட்சத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு விஜயம் ஒரு தீர்க்கமான காரணியாகும்
இலங்கை-மாலைதீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் ,இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக ... Read More
மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்
மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed ... Read More
ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்று (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்த விசேட இராப்போசன விருந்துபசாரத்தை மாலைதீவு ஜனாதிபதி ... Read More
ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) முற்பகல் மாலைதீவின் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு ... Read More
அடுத்த வாரம் மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி
மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். Read More
மாலைதீவு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கு கல்விசார் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர். ... Read More

